ஆண்கள் மற்றும் பெண்கள் மலட்டுத்தன்மைக்கான முழுமையான தீர்வு Complete solution for infertility of men and women
பெண் மலட்டுத்தன்மை நீங்க வழிகள்
வயதுக்கு வரும் பெண் பிள்ளைகள் நல்லெண்ணெய், உளுந்தங்களி, லேகிய வகைகள் சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். இதுவும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது.
மாதவிலக்கு 28 நாட்ளுக்கு ஒருமுறை வரவேண்டும். இதில் ஒருநாள் மாறுபடலாம். மாதவிலக்கு 3 நாட்கள் இருக்க வேண்டும். வயிற்றில் வலி இருக்கக்கூடாது. அப்படி வலிஇருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படும். அதை தடுக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ரத்தப்போக்கு பிரச்சனை வந்தாலும் அதையும் உடனே சரிப்படுத்த வேண்டும்.
பெண்கள் மலட்டுத்தன்மையை போக்க வழி :
மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உணவு வகையிலும் கவனம் செலுத்தவும். கசப்பு, துவர்ப்பு, இயற்கையான இனிப்பு… இந்த மூன்றையும் உணவில் மூன்றில் ஒரு பங்கு குறையாது பார்த்துக்கொள்ளவும்.
அதாவது பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், கேரட், பீட்ரூட்டை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை, தூதுவளை, இப்படி ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவுடன் காலை அல்லது மதியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதுளம் பழம், அத்திப்பிஞ்சு, திராட்சை, எலுமிச்சசம் பழம், ஆரஞ்சு நலம் தரும். பூ வகைகளில் ரோஜா, மாதுளம் பூ, ஆவராரம் பூ, செம்பருத்தி பூ நல்லது.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க :
வெண்பூசணியை தினம் உணவில் சேர்த்து வந்தால் கர்ப்பக் கோளாறுகள், மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.
மலட்டுத்தன்மை நீங்க ஆண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் !!
நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது. இதற்கு அறியாமைய நெருக்கடியான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருவத காரணம் என்பதை மறுக்க முடியா இது போன்ற நெருக்கடியான வா முறையால் ஆண்களிடம் மலட்டுத் த உருவாகி அவர்களுடைய துன்பங் அதிகரிக்கின்றன.
முறையற்ற உணவு முறை மற்றும் மோசமான வேலை நேரங்கள் ஆகி ஆண்களுக்கு பெறுமளவு மன அழ கொடுப்பதுடன், அதன் தொடர்ச்சிய அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைக்கவும் செய்கின்றன. இ போட்டி நிறைந்த உலகத்தின் வேக ஆண்கள் பலரும் தங்களுடைய அடிப் சுகாதாரத்தையும் அதன் காரணம வரும் மலட்டுத் தன்மையையும் பாதிப்பதை உணருவதில்லை.
ஆரோக்கியமான வாழ்வு முறையையும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுவதன் மூலமும் ஆண்கள் மலட்டுத் தன்மை தவிர்க்க முடியும். உடற்பயிற்சிய தொடர்ந்து செய்து வருவதால் உட உறுதிப்படுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகாதாரத்தையும் நிலைநாட்ட முடியும். புகைப் பழக்கமும் மலட்டுத்தன்மை வர முக்கியமான காரணமாக உள்ளது.
புகைப் பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செயல்பாட்டில் பயமு ஏற்படும். மேலும், அதீதமான அளவி ஆல்கஹால் குடிப்பதும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதாரமற்ற உணவு உயிரணுக்களின் தரம் மற்றும் அவற் எண்ணிக்கை ஆகியவற்றாலும் மல தன்மை ஏற்படுகிறது. வைட்டமின் மற்றும் துத்தநாகம் போன்ற தாது நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட்டை உத்வேகப்படுத்தவு முடியும்.
வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமா உயிரணுக்கள் அதிக எண்ணிக்கை உற்பத்தியாக உதவி செய்கின்றன. வைட்டமின்களில் பெரும்பாலான பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்க பீன்ஸ் போன்றவற்றில் கிடைக்கின்ற இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்ம வருவதை பெருமளவு குறைக்க முடியும்.
ஆரஞ்சு
ஆண்களின் கருத்தரிக்கும் திறன அதிகப்படுத்துவதில் அடர் வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரு பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நி காய்கறி அல்லது பழத்திற்கும் குறிப்பிட்ட வகையான சுகாதார பலன்களும், கருத்தரிக்கும் திறன ஊக்கப்படுத்தும் சத்துக்களும் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், வைட்டமின் C-யும் நிரம்பியிருக்க ஆரஞ்சுகள் செயல்பாட்டு உத்வேகத்தையும், கருத்தரிக்கும் திறனையும் மேம்படுத்த பெருமள பயன்படுகின்றன.
கீரைகள்
உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்ற தாதுக்கள் பசுந்தழைகளில் பெரு குவிந்துள்ளன. தாதுக்கள் நிரம்பி உள்ள கேல், பசலைக் கீரை, ஸ்விஸ் ச கடுகு இலைகள் ஆகியவற்றில் உள் அவசியமான ஊட்டச்சத்துக்கள் மலட்ட தன்மையை குறைக்கவும் மற்றும் உயிரணுக்களின் திறனை அதிகரிக்கவும் செய்கின்றன.
கேரட்
கேரட் சாப்பிடுவது பார்வையை தெளிவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை குறைக்கவும் உதவுகின்றன. கரு முட்டையை ந உயிரணுக்களை எடுத்துச் செல்ல சத்துக்கள் கேரட்டில் மிகவும் அதிக உள்ளதாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார துறையினரின் ஆய்வுகளில் தெர வந்துள்ளது.
தானியங்கள்
வெள்ளை ரொட்டிகள் அல்லது வெ அரிசிகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக முழு தானியங்களை உ எடுத்துக் கொள்ளும் போது, அது சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவ நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தச் செய்கின்றது. உங்களுட இன்சுலின் முறையாக செயல்படு போது, ஹார்மோன் அளவுகள் மிக சமநிலையுடன் காணப்படும். இதன் மூலம் உங்களுடைய கருத்தரிக்கு தன்மை அதிகரிக்கும்.
வெண்ணெய் பழம் மற்றும் பாதாம்
உங்களுடைய உணவுடன் வெண்ண பழம் மற்றும் பாதாம் கொட்டைகள சேர்த்துக் கொள்வது நீண்ட கால அ உங்களுக்கு மிகவும் உதவும். இந்த உணவுகளில் காணப்படும் கொழுப்புகள் உடலுக்கு மிகவும் ஏற்றவையாகும். இவை உங்கள் உட உள்ள இன்சுலின் முறையாக செயல்படவும், அதன் மூலமாக ஹார்மோன்கள் சமநிலைப்படவும் செய்து, உங்களுடைய கருத்தரிக்க திறனை அதிகப்படுத்துகின்றன.
பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை
இயற்கையாகவே கருத்திரிக்கும் திறனை அதிகரிக்கும் போலிக் அ நிறைந்திருக்கும் உணவுளாக பீ மற்றும் பசலைக் கீரை ஆகியவை உ ஆண்கள் தங்களுடைய உயிரணுக்க எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க போலிக் அமிலம் தேவைப்படுகிறது. போலேட் நிரம்பியுள்ள உணவுகளை அதிக உட்கொள்வதன் மூலமாக கருத்தரிக் தன்மையை அதிகரிக்கும் போலிக் அமிலம் இயற்கையாகவே கிடைக்க
முறை கட்டிய தானியங்கள் மற்றும் நாற்றுகள்
சமைக்காத காய்கறிகள் அல்லது நாற்றுகளில் உள்ளதை விட 100 மட அதிகளவிலான என்ஸைம்களை மு கட்டிய தானியங்கள் கொண்டிருக்கின்றன. ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகப் ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், புரதங்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
தங்களுடைய கருத்தரிக்கும் தன்ம அதிகப்படுத்த நினைக்கும் ஆண்கள் தினமும் 90 கிராம் அளவிற்கு இந்த சத்துக்களை உட்கொள்ள வேண்டும்

கருத்துகள்
கருத்துரையிடுக