முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

mugam azhagu tips Alagu Kuripugal Beauty tips லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முகத்தில் உள்ள பருக்கள் மறைய எளிமையான வீட்டு வைத்தியம்,Simple home remedies for pimples on the face

சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்.  அத்தகையவர்களைப் பார்த்தால், பொறாமை ஏற்படுவதோடு, மனதில் இருக்கும் தன்னம்பிக்கை குறையும். ஏனெனில் இவ்வுலகில் அகம் அழகாக இருப்பதை பலர் பார்ப்பதில்லை. பெரும்பாலானோர் புற அழகை வைத்து தான் ஒருவரை எடை போடுகிறார்கள். ஆகவே அக அழகுடன், புற அழகையும் மனதில் கொண்டு புற அழகை சரியாக பராமரித்து வந்தால், எதையும் தைரியமாக மேற்கொள்வதோடு, வாழ்க்கையில் முன்னேற முடியும். எப்படியெனில், இந்த உலகத்தில் பலர் அழகு குறைவாக உள்ளது என்று நினைத்து தம்மை தாமே குறைவாக எடை போடுகிறார்கள். இதனால் தன்னம்பிக்கை குறைந்து, முன்னேற்றமானது தடைப்படுகிறது. ஆகவே அழகாக இருக்க வேண்டுமெனில், சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்தாலே போதும். மேலும் நல்ல உணவுகளை சாப்பிடுவதும் சரும அழகை மேம்படுத்தும். இப்போது சருமத்தை நன்கு அழகாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய சில செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முறையாக பின்பற்றி வந்தால், அழகாக மாறுவது உறு